Polling campaign

img

வாக்குக்கேட்டுப் பிரச்சாரம்...

விருகம்பாக்கம் தொகுதி, 127வது வட்டம், பாரதியார் நகர், ராஜா தெரு, சேமாத்தம்மன் நகர் பகுதிமக்கள் தங்களுக்கு குடி மனைப் பட்டா கோரி டிச.30 அன்று அமைந்தகரை வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற  உள்ளது.